சோழர்களும் சிபி காளையும்


தஞ்சை பெரிய கோவில்

"சிந்துசமவெளியில் சோழர்கள்" என்ற கட்டுரையில் சோழர்கள் காளையை வழிபட்டவர்கள் என்று கூறியிருந்தோம்.

காளை சின்னமானது அதிகாரத்தையும் தலைமை பண்பையும் வலிமையையும் ஆண்மையையும் பிரதிபலிக்கும் வகையில் வழிபடப்பட்டிருக்கிறது.

சிங்கம் காளை முதலியன மேலைநாட்டு சூரிய கடவுள்களில் முக்கியமானவை,


இந்த பசுபதி சின்னத்தில் யோகநிலையில் இருக்கும் மனிதனை,சிவன் என்று சிலர் கருத்துகளை முன் வைத்தனர்.

ஆனால் இந்த மனிதன் பல இனங்களை வென்று முடிசூடிய அரசனாக தான் இருக்க முடியும்.

இம்முடி சூடிய அரசனே சோழன். வேளாளர்களிடம் கோவையில் எடுக்கப்பட்ட மரபணு ஆய்வில் 37.8% j2 DNA இருந்தது.அந்த மரபணு கொண்ட மக்கள் காளை வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து,மத்திய கடல்களில் ஆதிக்கம் செலுத்தியவர்களாக இருந்திருக்கின்றனர்.



கடல்வழி நாகரிங்களில் ஆதிக்கம் செலுத்தியவர்களில் சோழர்களுக்கான பங்கு முக்கியமானது.மேலும் சோழர்களின் நீர் மேலாண்மை,நகர கட்டமைப்பு மற்றும் உழவில் முன்னோடியாக இருப்பதிலிருந்து,சோழர்கள் ஒரு உயர்நாகரிகத்தை கட்டமைத்த வம்சாவளியினர் என்றே நாம் புரிந்துகொள்ளமுடிகிறது.

இவர்களுக்கும் காளைகளுக்குமான தொடர்பு,



ZEBU BULL - தமிழில் சிபி காளை

சங்கால சோழவேந்தர்களில் ஒருவர் சிபி வேந்தி - 2580. இந்த சிபி வேந்தியை தான் சிபி சக்கரவர்த்தியாக மாற்றி ஒரு கட்டுக்கதை உள்ளது. சிந்துசமவெளியிலும் சரி இந்தியாவிலும் சரி இந்த சிபி காளை தான் உயர்தர காளை, சோழர்கள் காளைகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை சங்கால சோழர்களின் முடிகோமெய் காளையன் தகையன் போன்ற பெயர்களிலேயே பார்க்கமுடிகிறது.

இதன்மூலம் சிந்துசமவெளியில் இருந்த மன்னர்களும்,சோழர்களும்,வேளாளர்களும் ஒரே மரபணு கொண்டவர்கள் என்று புரிந்துகொள்ளமுடிகிறது.

காளை வழிபாட்டை கொண்ட இவர்கள் தான் கோழி மக்களை வீழ்த்தி கோழியர் என்றான சோழியர்கள்,சோழர்கள்.





Comments

Popular posts from this blog

சோழிய வேளாளர் கங்கை குலம் கிடையாது

சோழிய வேளாளர் : சோழியர் பெயர் காரணம்

சிந்துசமவெளியில் சோழர்கள்